ஜூலை 18-ல் திமுக எம்பிக்கள் கூட்டம்

by Editor / 08-07-2025 03:13:32pm
ஜூலை 18-ல் திமுக எம்பிக்கள் கூட்டம்

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஜூலை 18ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18ம் தேதி, காலை 10.30 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து எம்பிக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via