ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் என்ற புதிய திட்டம்

சென்னை தலைமை செயலகத்தில், வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பாக ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் என்ற புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்துள்ளார். இதற்கென 5 தனி நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்து, இத்திட்டம் ரூ.1,94,076 கோடி மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக 5 பயனாளிகளுக்கு காய்கறி விதைத்தொகுப்புகள், பழச்செடித் தொகுப்புகள் மற்றும் பயிறு வகைத் தொகுப்புகளை முதல்வர் வழங்கியுள்ளார்.
Tags :