இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 240 ரூபாய் குறைவு

by Admin / 29-04-2024 09:49:25am
இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 240 ரூபாய் குறைவு

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 240 ரூபாய் குறைவு .ஒரு கிராம் ஆபரண தங்கம் 30 ரூபாய்க்கு குறைந்து 6,740க்கும் ஒரு சவரன் 53 ஆயிரத்து 920 ரூபாய்க்கும் 24 கேரட் 1 கிராம் 7,210 ரூபாய்க்கும் ஒரு சவரன் 57 ஆயிரத்து 650 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு கிராம் எண்பத்தி ஏழு ரூபாய் 50 காசுக்கு விற்பனை தொடர்கிறது.

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 240 ரூபாய் குறைவு
 

Tags :

Share via