417 கிலோ போதை பொருள் அழிப்பு

by Staff / 17-08-2024 02:24:45pm
417 கிலோ போதை பொருள் அழிப்பு

வழக்குகளில் கைப்பற்றப்பட்ட, 417 கிலோ போதைப் பொருட்கள், நீதிமன்ற உத்தரவுப்படி அழிக்கப்பட்டன. போதைப் பொருள் வழக்குகளில் கைப்பற்றப்படும் போதைப் பொருட்கள், செங்கல்பட்டு தென்மேல்பாக்கத்தில் உள்ள ஜி.ஜே.மல்டிகிளேவ் இந்தியா பிரைவேட் என்ற தனியார் நிறுவனம் வாயிலாக அழிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் நேற்று, 70 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட, 417 கிலோ கஞ்சா மற்றும், 11 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதைப் பொருட்கள் அழிக்கப்பட்டன.

 

Tags :

Share via

More stories