அண்ணாமலை அழைப்பை புறக்கணித்த அதிமுக,பாமக 

by Editor / 27-07-2023 10:48:29pm
அண்ணாமலை அழைப்பை புறக்கணித்த அதிமுக,பாமக 

அமித்ஷா பங்கேற்கும் நடைபயண தொடக்க விழாவில் பங்கேற்க வருமாறு அண்ணாமலை விடுத்த அழைப்பை அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான இபிஎஸ் நிராகரித்துள்ளார்.
ஆளும் திமுக அரசுக்கு எதிராக பரப்புரை மேற்கொள்ளும் வகையில் நாளை ராமேஸ்வரத்தில் நடைபயணத்தை அண்ணாமலை தொடங்குகிறார். கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அன்புமணியை தொடர்ந்து, இ.பி.எஸ்.ம் புறக்கணித்துள்ளார்.அண்ணாமலையின் நடைப்பயணத்தில் பாமக கலந்துகொள்ளவில்லை என பாமக சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories