அமெரிக்கா விதித்த புதிய வரிகள் செல்லாது என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்

by Staff / 22-02-2026 12:51:01pm
அமெரிக்கா விதித்த புதிய வரிகள் செல்லாது என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப விதித்த புதிய வரிகள் செல்லாது என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. சர்வதேச அவச பொருளாதார அதிகாரச் சட்டத்தின்கள் நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி அதிபர் தன்னிச்சையாக இறக்குமதி வரிகளை விதிக்க முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பால் ட்ரம்ப் நிர்வாகம் 2025 ஏப்ரல் முதல் விதித்த கூடுதல் வரிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன இதனால் மீண்டும் பழைய வரி கொள்கைகளை அமலுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. நீதிமன்ற தீர்ப்பினால் அதிருப்தி அடைந்த அதிபற்றம் உடனடியாக மற்றொரு சட்டத்தை பயன்படுத்தி உலக நாடுகளின் இறக்குமதி பொருட்கள் மீது 15 சதவீத வரியை விதிப்பதாக அறிவித்துள்ளார் முதலில் 10 சதவீதமாக இருந்த வரி பின்னர் 15 சதவீதமாக உயர்த்தப்பட்டது இது உலகளாவிய வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அஞ்சப்படுகிறது கடந்த ஓராண்டில் வசூலிக்கப்பட்ட சுமார் 175 பில்லியன் டாலர் வரிப்பணத்தை இறக்குமதியாளர்களுக்கு திரும்ப அளிப்பது குறித்து தற்போதைய தீர்வில் தெளிவான விளக்கம் இல்லை என்று சொல்லப்படுகிறது இந்த 15 சதவீத வரிவிதிப்பு  இந்தியபொருளாதாரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

அமெரிக்கா விதித்த புதிய வரிகள் செல்லாது என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்
 

Tags :

Share via

More stories

Logo