அதிக மின் உற்பத்தி செய்ய 3, 4 அணு உலைகளுக்கு புதிய எரிபொருள்.

by Editor / 04-08-2024 07:02:36am
அதிக மின் உற்பத்தி செய்ய 3, 4 அணு உலைகளுக்கு புதிய எரிபொருள்.

கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் 3, 4 அணு உலைகளுக்கு புதிய எரிபொருள் தயாரிக்கும் பணியை ரஷ்யாவைச் சேர்ந்த நிறுவனம் தொடங்கியது. இதன் மூலம் இனி வரும் காலங்களில் அதிக மின் உற்பத்தி செய்ய முடியும். எரிபொருள் மாற்றும் பணி 1 ஆண்டுக்கு பதில் ஒன்றரை ஆண்டுகளாக உயர்கிறது. இந்த புதிய எரிபொருள் பொருத்துவதன் மூலம் 18 மாதங்களுக்கு ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு எரிகோல்களை மாற்றினால் போதுமானது. இதன் மூலம் மின் உற்பத்தியில் எந்த தடங்கலும் ஏற்படாது.

 

Tags : அதிக மின் உற்பத்தி செய்ய 3, 4 அணு உலைகளுக்கு புதிய எரிபொருள்.

Share via