எச்சரிக்கை.. கொரோனாவை விட ஆபத்தான வைரஸ்

by Staff / 26-09-2023 02:52:59pm
எச்சரிக்கை.. கொரோனாவை விட ஆபத்தான வைரஸ்

கொரோனாவை விட பயங்கரமான வைரஸ் உலகையே ஆட்டிப்படைக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த புதிய வைரஸால் குறைந்தது 5 கோடி மக்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். தற்போது 'எக்ஸ்' என்று அழைக்கப்படும் இந்த வைரஸ், விலங்குகளில் பரவி மனித குலத்திற்கு பெரும் சவாலாக மாறும் என்று பிரிட்டிஷ் தடுப்பூசிப் படையின் தலைவர் விஞ்ஞானி கேட் பிரிஷாம் தெரிவித்தார். இது கொரோனாவை விட 20 மடங்கு ஆபத்தானது என தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via