கருணைக்கிழங்கு புளிக்குழம்பு எப்படி செய்வது ?

by Admin / 02-08-2021 10:47:24pm
கருணைக்கிழங்கு புளிக்குழம்பு எப்படி செய்வது ?

 

செய்முறை

       கருணைக்கிழங்கை நல்ல உருண்டையாக கரிசல் மண்ணில் விளைந்ததாகத் தேர்ந்து எடுக்கவும். கிழங்கை நன்கு கழுவிவிட்டு அவிக்கவும். தோலை நீக்கிவிட்டு வட்டமாக வெட்டிக் கொள்ளவும். மீன்குழம்பு மாதிரியே தேவையான புளி பிசைந்து விட்டு, வற்றல், சீரகம் வைத்து அரைச்ச மசால் போட்டு நல்லெண்ணெய் ஊற்றவும். நறுக்கிய வெங்காயம், வற்றல், சீரகம் வைத்து அரைத்த மசால் போட்டு நல்லெண்ணெய் ஊற்றவும். நறுக்கிய வெங்காயம், மிளகாய் கருவேப்பிலை, உப்பு சேர்க்கலாம். குழம்பை கூட்டியபின் அடுப்பில் வைத்து ஒன்று சேரக் கொதித்து, எண்ணெய் தெளிந்தவுடன் இறக்கவும். (தாளிதம் செய்தும் குழம்பு வைக்கலாம்.

 

Tags :

Share via