காமராஜர் நினைவிடத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்த கோரிக்கை.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள தெட்சிணமாற நாடார் சங்கத்தின் உடைய கூட்ட அரங்கில் வைத்து தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைவர் லூர்து நாடார் என்பவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் தெரிவித்ததாவது:
எங்கு சென்றாலும் காமராஜர் புகழ் குறித்து பேசி வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியது கிடையாது. வரக்கூடிய பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினத்தில் சென்னையில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று மரியாதை செலுத்த வேண்டும் என்று கூறினார்.
Tags : காமராஜர் நினைவிடத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்த கோரிக்கை.


















