மோசடி அலர்ட்: பெற்றோர்களே உஷார்
பள்ளி கல்விதுறை பெயரை பயன்படுத்தி தென்மாவட்டங்களில் மர்ம நபர்கள் பணமோசடி செய்து வருகின்றனர். பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு பள்ளி கல்விதுறை மூலமாக ஸ்காலர்சிப் வந்துள்ளதாக கூறி, 'QR code' ஸ்கேன் செய்தால் வங்கி கணக்கு சரிபார்க்கப்படும் என தெரிவித்து வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருட முயற்சி செய்து வருகின்றனர். ஏமாற்றபடுபவர்கள் பெரும்பாலும் கிராம பகுதி மக்களாக இருப்பதால், உரிய நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Tags :