ஆட்சியர் அலுவலகம் முன்பு சமையல் செய்து காத்திருப்புப் போராட்டம்.
குறவர் பழங்குடியின மக்களுக்கு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு சார்பில் கட்டப்பட்ட வீடுகளை தங்களுக்கு ஒதுக்க வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சமையல் செய்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags : குறவர் பழங்குடியின மக்களுக்கு நகர்ப்புற வாழ்விடம்














.jpg)
.jpg)



