அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி திரும்ப பெற வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம்

by Editor / 16-07-2022 12:55:14pm
அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி திரும்ப பெற வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம்

அரிசி கோதுமை பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 5 சதவீதம் ஜிஎஸ்டி திரும்ப பெற வலியுறுத்தி கரூரில் சேலத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. கரூரில் அரிசி ஆலைகள் அரசின் மொத்த மற்றும் சில்லரை கடைகள் மளிகை கடைகள் டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் மற்றும் தானிய வண்டிகள் என 1200 வர்த்தக மையங்கள் மூடப்பட்டுள்ளன. சேலத்தில் 1.500க்கும் அதிகமான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

 

Tags :

Share via

More stories

Logo