புதுச்சேரியில் காணமல்போன சிறுமி சடலமாக மீட்பு

by Staff / 05-03-2024 03:21:28pm
புதுச்சேரியில் காணமல்போன சிறுமி சடலமாக மீட்பு

புதுச்சேரியில் காணமல்போன 9 சிறுமி கடந்த 3 நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்ட பெரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் அருகே உள்ள சாக்கடையில் சாக்கு பையில் சுற்றப்பட்டு கிடந்த நிலையில் சிறுமி உடல் மீட்கப்பட்டுள்ளது. சிறுமி கொலை செய்யப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.இந்நிலையில்,சந்தேகத்தின் அடிப்படையில் அதே பகுதியைச்சாா்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்.

 

Tags :

Share via