விஜய் சென்னையில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி

by Admin / 21-04-2026 03:40:51am
விஜய் சென்னையில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி

இன்று தமிழக வெற்றிக்காக தலைவர் விஜய் சென்னையில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி .. மதியம் 12 மணி முதல் பாலவாக்கம் அம்பேத்கர் சிலை, திருவான்மியூர் நாகாத்தம்மன் கோவில் சந்திப்பு, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் அண்ணா கலைஞர் வளைவு ,ஜீனிஸ் சாலை சந்திப்பு வழியாக வாகனப் பிரச்சாரம் மேற்கொள்கிறார். பிற்பகல் 3.00 மணிக்கு சைதாப்பேட்டை நந்தனம் ஒய் எம். சி. ஏ மைதானத்தில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு கட்சியினர் ஐயாயிரம் பேருக்கு மட்டும் க்யூ ஆர் கோடு அனுமதி சீட்டு வழங்கப்பட்டு அவர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட உள்ளனர்.

 

Tags :

Share via
Logo