ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

by Admin / 08-04-2026 09:28:33am
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இன்று அசாம் கௌஹாத்தி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. மழையின் காரணமாக ஏழு முப்பது மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி கால தாமதமாக தொடங்கியதோடு 11ஓவர்கள் ஆகவும் பவர் பிளே 3.2 ஓவர்கலாகவும் குறைக்கப்பட்டு போட்டி தொடங்கியுள்ளது.டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. .அடுத்து ஆட வந்த மும்பை அணி பதினோரு ஓவரில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் எடுத்தது. 151 ரன்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய மும்பை அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 27 ரன்கள் வித்தியாசத்தில் தன் வெற்றி வாய்ப்பை இழந்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
 

Tags :

Share via
Logo