இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2,720 .00 ரூபாய் உயர்வு.

by Admin / 08-04-2026 09:54:27am
இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2,720 .00 ரூபாய் உயர்வு.

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2,720 .00 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் ஆபர்ண தங்கம் 340.00 அதிகரித்து 14,200 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம்  ஒரு லட்சத்து 13,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் வெள்ளி 10.00 உயர்ந்து.265.00 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 2,65,000  ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது..

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2,720 .00 ரூபாய் உயர்வு.
 
Tags :

Share via
Logo