எம்.சாண்ட், பி.சாண்ட் விலை ரூ.1000 குறைத்து விற்பனை செய்ய தமிழக அரசு தற்போது உத்தரவு .

தமிழ்நாட்டிலுள்ள கனிமவலகுவாரிகளின் உரிமையாளர்கள் குத்தகைதாரர்கள் அண்மையில் அமைச்சர் துரைமுருகனுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. தொடர்ந்து ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் விலை யூனிட்டுக்கு ஆயிரம் ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் எம்.சாண்ட், பி.சாண்ட் விலையை ரூ.1000 குறைத்து விற்பனை செய்ய வேண்டும் என தமிழக அரசு தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.
Tags : எம்.சாண்ட், பி.சாண்ட் விலை ரூ.1000 குறைத்து விற்பனை செய்ய தமிழக அரசு தற்போது உத்தரவு .