பூந்தமல்லி – போரூர் இடையே நாளை மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்.

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டமான, பூந்தமல்லி – கலங்கரை விளக்கம் வழித்தடத்தில், பூந்தமல்லி முதல் போரூர் வரை நாளை (ஏப். 28) சோதனை ஓட்டம் நடைபெறும் என்று மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 9.1 கி.மீ தூரம் கொண்ட இந்த தடத்தில் 10 நிலையங்கள் உள்ளன. இந்தாண்டு இறுதியில் இங்கு போக்குவரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது
Tags : பூந்தமல்லி – போரூர் இடையே நாளை மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்