10மாவட்டங்களுக்கு கன மழை.

by Editor / 06-12-2021 08:14:44pm
10மாவட்டங்களுக்கு கன மழை.

தமிழகத்தில் திருநெல்வேலி,தென்காசி,தேனி, மதுரை, விருதுநகர், திருச்சி, கரூர் ,திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல் ,ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்யுமென சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via