சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

by Admin / 20-07-2022 07:17:05pm
சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை


இன்று மதியத்திலிருந்தே சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் சுமார் 6.30மணிஅளவில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

Tags :

Share via