இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையர்கள் பணியிடை மாற்றம்.

இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையர்கள் பணியிடை மாற்றம்.தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் உடைய இணை ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, சென்னை, சிவகங்கை, மதுரை, உள்ளிட்ட பகுதிகளில் இணை ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான ஆணையை அரசு முதன்மை செயலாளர் சந்திரமோகன் பிறப்பித்துள்ளார்.

Tags :