கன்னியாகுமரி-டூ -வட்டக்கோட்டை சொகுசு படகு சவாரி.
கன்னியாகுமரியிலிருந்து வட்டக் கோட்டைக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சொகுசு படகு சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது. 75 பயணிகளை ஏற்றிச் செல்லும் இந்த குளிரூட்டப்பட்ட படகு, ஒரு மணி நேர கடல் பயணத்தை வழங்குகிறது. 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க வட்டக் கோட்டையை ரசிக்கலாம். ஒரு நபருக்கு ரூ.450 கட்டணத்தில், கடல் அழகையும், பழமையான கோட்டையையும் அனுபவிக்கலாம். சுற்றுலாப் பயணிகளுக்கு இது ஒரு அற்புத அனுபவமாக அமையும்!
Tags : கன்னியாகுமரி-டூ -வட்டக்கோட்டை சொகுசு படகு சவாரி.



















