ட்விட்டரில் வணிக மற்றும் அரசாங்க பயனர்கள் ,பதிவிட ஒரு சிறிய கட்டணம்

ட்விட்டர் பயனர்களுக்கு இனி தளம் முற்றிலும் இலவசம். டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் புதன்கிழமை, ட்விட்டரில் வணிக மற்றும் அரசாங்க பயனர்கள் மைக்ரோ-பிளாக்கிங் தளத்தில் தொடர்ந்து இருக்க,பதிவிட ஒரு சிறிய கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று கூறினார்.
Tags :