அமைச்சர் மீது துப்பாக்கிச்சூடு

by Staff / 29-01-2023 03:24:33pm
அமைச்சர் மீது துப்பாக்கிச்சூடு

ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் நபாதாஸை மர்ம நபர்கள் சுட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜார்சுகுடா மாவட்டத்தில் காந்தி சவுக் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அவர் வந்தபோது சிலர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த அமைச்சர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து முழு விவரம் இன்னும் வெளியாகவில்லை.

 

Tags :

Share via