பாங்காங் ஏரியில் ஒரே பெரிய பாலத்தை கட்டுகிறது சீனா

by Editor / 19-08-2022 01:05:22pm
பாங்காங் ஏரியில்  ஒரே பெரிய பாலத்தை  கட்டுகிறது சீனா


சீனா கிழக்கு லடாக்  எல்லையை ஒட்டியுள்ள பாங்காங் ஏரியில் சீனா இரண்டு பாலங்கள் அமைப்பதாக முன்பு தகவல் வெளியான நிலையில் ஒரே பெரிய பாலத்தை சீனா ராணுவம் கட்டி வருவதாக சாட்டிலைட் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.உயர் ராணுவ  தளவாடங்களை  கொண்டு செல்வதற்கு ஏற்ற பாலத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த பின் தொழில்நுட்ப அமைப்பு ஒன்று இதன் படங்களை வெளியிட்டுள்ளது சீன படைகள் விரைவாகவும் அதிக அளவிலும் ஆயுதங்களைக் கொண்டு செல்ல இந்த பாலம் கட்டப்படுவதாகவும்  கூறப்படுகிறது.

 

Tags :

Share via

More stories