ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 370.00 ரூபாய் அதிகரித்து 15 ஆயிரத்து 610 ரூபாய்க்கு விற்பனை
சென்னையில் இன்று வரலாறு காணாத வகையில் தங்கம் உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 370.00 ரூபாய் அதிகரித்து 15,330 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,22,,640 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஒருகிராம் வெள்ளி 400.00 ரூபாய்க்கும்ஒரு கிலோ வெள்ளி 4,00,000 ,ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
சென்னையில் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராமிற்கு இரண்டாவது முறையாக 280 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் இப்பொழுது 15 ஆயிரத்து 610 ரூபாய்க்கு விற்பனைஆகிறது.
Tags :









.jpg)




.jpg)
.jpg)



