முதல்வர் வெளிநாடு பயணம்.. ஈபிஎஸ்

by Staff / 28-01-2024 04:04:11pm
முதல்வர் வெளிநாடு பயணம்.. ஈபிஎஸ்

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்றுள்ளார். அப்போது பேசிய அவர் 2 ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் கொள்ளையடிப்பது ஒன்றுதான் குறிக்கோளாக இருந்து கொள்ளையடித்திருக்கிறார்கள் என கூறியுள்ளார். மேலும் அந்த கொள்ளையடித்தை பணத்தை முதலீடு செய்வதற்காக வெளிநாடு சென்றிருக்கிறார் முதலமைச்சர். தொழில் முதலீட்டை ஈர்க்கச் செல்லவில்லை என பேசியுள்ளார்

 

Tags :

Share via