லாரி மோதி தம்பதி பலி
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே லாரி ஓட்டுநரின் கவனக்குறைவால் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தம்பதியின் இரண்டு குழந்தைகளும் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். விபத்து தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் கணவன் - மனைவி இருவருமே இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags :



















