பள்ளி கல்லூரிகளில் மாஸ்க் கட்டாயம்

by Staff / 07-04-2023 04:30:42pm
பள்ளி கல்லூரிகளில் மாஸ்க் கட்டாயம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், புதுச்சேரி மாநில பொது இடங்களில் பொது இடங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் கட்டாயம் முகக்கவசம் என புதுச்சேரி ஆட்சியர் வல்லவன் வலியுறுத்தியுள்ளார். மேலும், கடற்கரை, சந்தை, திரையரங்கம் போன்ற பொது இடங்களில் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via