முல்லை பெரியாறு அணை: மத்தியக் குழு நாளை ஆய்வு

by Editor / 14-11-2023 09:10:49pm
முல்லை பெரியாறு அணை: மத்தியக் குழு நாளை ஆய்வு

பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், முல்லைப் பெரியாறு அணையினை நாளை மத்திய கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்ய உள்ளனர்.ஆண்டுதோறும் பருவமழைக் காலங்களில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம், உறுதித் தன்மை, பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்யப்படும். அதன்படி நாளை பிரதான அணை, பேபி அணை, சுரங்கப்பாதை, நீர் கசியும் அளவும், மதகுகள், நிலநடுக்க கருவிகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட உள்ளன.

 

Tags : முல்லை பெரியாறு அணை: மத்தியக் குழு நாளை ஆய்வு.

Share via

More stories