தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மூன்று சதவீத அகவிலைபடியை உயர்த்தி தமிழக முதலமைச்சா் மு..க..ஸ்டாலின் உத்தரவு...
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மூன்று சதவீத அகவிலைபடியை உயர்த்தி தமிழக முதலமைச்சா் மு..க..ஸ்டாலின் உத்தரவு... தற்பொழுது 55 சதவீதத்திலிருந்து 58 சதவீதமாக அகவிலைப்படி உயர்கிறது. அகவிலைப்படி ஆசிரியர், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து கணக்கிடப்பட்டு வழங்கப்படும். .இதன் மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் ,குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் உள்பட பதினாறு லட்சத்திற்கு மேற்பட்டோர்கள் இந்த அகவிலைப்படி பயனை அடைவர்.
Tags :



















