மகப்பேறு பிரிவில் சிகிச்சை பெற்று வரும் தாய்மார்களிடம் சிகிச்சை விவரங்களை கேட்டு அறிந்தமுதலமைச்சர்

திருச்சிக்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின், பெரிய மிளகு பாறையில் உள்ள நகர்ப்புற நல்வாழ்வு மையத்திற்கு சென்று நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விபரங்கள் மற்றும் மருந்து இருப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டதோடு, அங்கு நோயாளிகளுக்கு தயாரிக்கப்படும் சமையல் கூடத்திற்கு சென்று உணவினை சாப்பிட்டு பார்த்து தரத்தினை ஆய்வு செய்ததோடு, மகப்பேறு பிரிவில் சிகிச்சை பெற்று வரும் தாய்மார்களிடம் சிகிச்சை விவரங்களை கேட்டு அறிந்தார்.

Tags :