அதிமுகவின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

by Staff / 21-03-2024 12:28:10pm
அதிமுகவின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

அதிமுகவின் இறுதி வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார். கோவை - சிங்கை ராமச்சந்திரன், திருச்சி - கருப்பையா, பெரம்பலூர் - சந்திரமோகன், மயிலாடுதுறை - பாபு, ஸ்ரீபெரும்புதூர் - பிரேம் குமார், தருமபுரி - அசோகன், திருப்பூர் - அருணாசலம், நீலகிரி - லோகேஷ், வேலூர் - பசுபதி, திருவண்ணாமலை - கலியபெருமாள், கள்ளக்குறிச்சி - குமரகுரு, சிவகங்கை - சேகர் தாஸ், நெல்லை - சிம்லா முத்துச்சோழன், புதுச்சேரி - தமிழ்வேந்தன், தூத்துக்குடி - சிவசாமி வேலுமணி, கன்னியாகுமரி - பசிலியா நசரேத், விளவங்கோடு இடைத்தேர்தல் - ராணி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via