இந்தியாவில் ஓமைக்ரனில் புதிய துணை வகை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது -டெட்ரோஸ்

by Editor / 07-07-2022 02:21:41pm
இந்தியாவில் ஓமைக்ரனில் புதிய துணை வகை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது -டெட்ரோஸ்

இந்தியாவில்  ஓமைக்ரனில் புதிய வகை பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் பி2..7.5 எனப்படும் அந்த புதிய வகை வைரஸ் பாதிப்பு இந்தியா உட்பட பல நாடுகளில் கண்டறியப்பட்டு இருப்பதாகவும் அதனை உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார். ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் முறையே பிஏ 4  பிஏ 5 ஆகிய வைரஸ்களால் தொற்றுப் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது என்றார்.

 

Tags :

Share via

More stories

Logo