பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்திருமணம்

by Writer / 07-07-2022 02:17:39pm
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்திருமணம்

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்,  டாக்டர் குர்பிரீத் கவுரை இன்று சண்டிகரில் உள்ள  அவரது இல்லத்தில்  திருமணம் செய்து கொண்டார். ,  தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் (ஏஏபி) தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் , ராகவ் சதா, மணீஷ் சிசோடியா உள்ளிட்ட பல ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள்., ஹரியானா முதல்வர்  மனோகர் லால் கட்டார், துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா, பஞ்சாப் ஆளுநர் பன்வாரி லால் புரோகித்  ஆகியோரும்  திருமண விழாவில்  கலந்து கொண்டனர்

 

Tags :

Share via