3 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்..
நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனராக விஜயகுமார் நியமனம்..சென்னை வடக்கு போக்குவரத்து துணை கமிஷனராக விஷ்வேஸ் பாலசுப்பிரமணியம் நியமனம்..தெற்கு போக்குவரத்து துணை கமிஷனராக குமார் நியமனம்..
Tags : 3 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்..