பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் 3 ஒரு நாள் 20 ஓவர்கள் கொண்ட போட்டி ஐக்கிய அரபு நாட்டில் நடந்தது பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சதாப்கான் தலைமையில் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 92 ரன்கள் எடுத்தது இதற்கு அடுத்து ஆட வந்த ஆப்கானிஸ்தான் அணி 18 வது ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்து உலக கிரிக்கெட்டில் சிறப்பான இடத்தை பெற்றிருக்கும் பாகிஸ்தான் அணியை வளர்ந்து வரும் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியதை கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தோடு கண்டு களித்தனர்
Tags :


















