சீனாவில் சாலை விபத்து 17 பேர் பலி

by Staff / 08-01-2023 12:08:57pm
சீனாவில் சாலை  விபத்து  17 பேர் பலி

சீனாவில் சற்றுமுன் கொடூர சாலை விபத்து நடந்துள்ளது. சீனா ஜியாங்ஸி மாகாணம் நாஞ்சாங் கவுன்ட்டி பகுதியில் நடைபெற்ற இந்த விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 22க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு மருத்துவ உதவி விரைந்துள்ளது.

 

Tags :

Share via
Logo