அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம் உக்ரைன் அதிபர் வோலோடி.மிர் ஜெலன்ஸ் கி இருவரும் பேச்சு வார்த்தை
ரஷ்யா _உக்ரைன் இடையே நான்கு ஆண்டுகளாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் முகமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம் உக்ரைன் அதிபர் வோலோடி.மிர் ஜெலன்ஸ் கி இருவரும் ஃபுளோரிடாவில்.உள்ள ட்ரம்பின் மார் ஏ லா கோ இல்லத்தில் பேச்சு வார்த்தை நடந்தது. ஏறக்குறைய நான்கு ஆண்டுகளாக நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நிபந்தனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து விவாதித்தனர். வேலன் சிட்டியை சந்திப்பதற்கு முன்னதாக ட்ரம்ப் ரஷ்ய அதிபர் விளையாடி மில் புதினுடன் தொலைபேசியில் பேசினார். இந்த சந்திப்பு முடிந்த பிறகு மீண்டும் புதினுடன் பேச வாய்ப்புள்ளது. உக்ரைனின் பாதுகாப்பு உத்திரவாதங்கள் பொருளாதார ஒப்பந்தங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய டான் பாஸ் தொடர்பான நிலப்பரப்பு விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. போரை நிறுத்த உக்கரையின் தரப்பிலிருந்து திருத்தப்பட்ட 20 அம்ச அமைதி திட்டம் முன்மொழியப்பட உள்ளது இதில் ஏறக்குறைய 90 அம்சங்களோடு உடன்பாடு எட்டப்பட உள்ளதாக தெரிகிறது.
Tags :



















