பிரான்சில் உள்ள இந்தியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
பிரான்சில் உள்ள இந்தியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இந்தியாவிற்கும் பிரான்ஸிற்கும் இடையிலான பன்முக தொடர்புகளை அவர் எடுத்துரைத்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் இந்திய சமூகத்தின் பங்கை அவர் பாராட்டினார்.
பல்வேறு களங்களில் இந்தியா மேற்கொண்டு வரும் முன்னேற்றங்களையும் பிரதமர் குறிப்பிட்டதுடன், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை ஆராய புலம்பெயர் உறுப்பினர்களை அழைப்பு விடுத்தாா்.
Tags :