மதுரை எய்ம்ஸ் எங்கே - சு.வெங்கடேசன் கேள்வி

by Staff / 20-02-2024 12:59:52pm
மதுரை எய்ம்ஸ் எங்கே - சு.வெங்கடேசன் கேள்வி

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், அடுத்த ஆறு நாட்களில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறந்து வைக்கிறார் பிரதமர். ஒரே அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட அனைத்து எய்ம்ஸ்களும் திறக்கப்பட்டு விட்டன மதுரையைத் தவிர. தமிழ்நாட்டிற்கு நீங்கள் தருவது தப்புத் தப்பாய் உச்சரிக்கும் திருக்குறள் மட்டும் தானா என கேள்வி எழுப்பியுள்ளார். இவர் தொடர்ந்து மதுரை எய்ம்ஸ் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo