இன்று காலை ஒன்பது மணி நிலவரம் படி அசாம் புதுச்சேரி மற்றும் கேரளா சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம்

by Admin / 09-04-2026 10:15:17am
இன்று காலை ஒன்பது மணி நிலவரம் படி அசாம் புதுச்சேரி மற்றும் கேரளா சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம்

இன்று காலை ஒன்பது மணி நிலவரம் படி அசாம் புதுச்சேரி மற்றும் கேரளா சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம்

அசாம் 17 .87 சதவீதம்

 புதுச்சேரி 17 . 42 சதவீதம்சதவீதம்

கேரளா 16.23 சதவீதம்

 காலை 7.00 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6.00 மணிக்கு நிறைவடையும் மூன்று மாநிலங்களிலும் மொத்தமாக அஞ்சு புள்ளி மூணு கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர். பதவி தொடர்ந்து மே நாலாம் தேதி வாக்குகள் என்னப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.

Tags :

Share via

More stories

Logo