சிறுமி பலாத்காரம்.. சுட்டுப்பிடித்த காவல்துறை

by Staff / 05-11-2023 03:06:48pm
சிறுமி பலாத்காரம்.. சுட்டுப்பிடித்த காவல்துறை

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 10 வயது சிறுமியை மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் ஷேஜாத் 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் மருத்துவரை கைது செய்ய முயன்ற போது தப்பிக்க முயற்சி செய்துள்ளார். இதனால், அவரது காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். மருத்துவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்

 

Tags :

Share via
Logo