டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 9 ஆயிரம் கோடி முதலீட்டில் உற்பத்தி தொழிற்சாலையைத் முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் இன்று ராணிப்பேட்டை பனப்பாக்கத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 9,000 ஆயிரம் கோடி முதலீட்டில் கார் உற்பத்தி தொழிற் சாலையைத் தொடங்கி வைத்தார். தொழிற்சாலை விலை உயர்ந்த ஜாக்குவார்,லேண்ட் ரோவர் கார்களின் உற்பத்தி மேற்கொள்ளும்.இத்தொழிற்சாலை மூலம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் வாய்ப்பு ஏற்படும். 2024 - இல் முதலமைச்சரால் தொழிற்சாலை அடிக்கல் நாட்டப்பட்டு கிட்டத்தட்ட 16 மாதங்களுக்கு பிறகு தொழிற்சாலை இயங்க ஆரம்பித்து உள்ளது.
Tags :

















