தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில்.. 2 நாட்களுக்கு மழை கொட்ட போகுது.. வானிலை மையம் ஜில்லென்ற செய்தி!

by Admin / 22-08-2021 04:40:53pm
தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில்.. 2 நாட்களுக்கு மழை கொட்ட போகுது.. வானிலை மையம் ஜில்லென்ற செய்தி!

 

     சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை, தென்காசி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை கொட்டியது. தலைநகர் சென்னையிலும் எதிர்பார்ப்புக்கு மாறாக பலத்த மழை கொட்டியது. வில்லிவாக்கம்,கோயம்பேடு,அமைந்தகரை, தியாகராயநகர், அரும்பாக்கம், கோயம்பேடு, எழும்பூர்,சென்ட்ரல், புரசைவாக்கம், பெரம்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்றும் பலத்த மழை.

 

Tags :

Share via

More stories