காபூலில் இருந்து மேலும் 107 இந்தியர்கள் மீட்பு

by Admin / 22-08-2021 04:37:46pm
காபூலில் இருந்து மேலும் 107 இந்தியர்கள் மீட்பு

 

ஆப்கானிஸ்தானில் இருந்து 107 இந்தியர்கள் உள்பட மேலும் 168 பேரை இந்தியா மீட்டுள்ளது . 

168 இந்தியர்களுடன் புறப்பட்ட இந்திய விமானப்படை விமானம் உ.பி.யின் காசியாபாத்தில் தரையிறங்கியது. 

காசியாபாத் விமானப்படை தளத்தில் இருந்து பின்னர் 168 பேரும் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

 

Tags :

Share via