எலெக்ட்ரிக் வாகனங்களும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் காங்கிரஸ் எம்பி ரேணுகா சவுத்ரி
“இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களின் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களின் மூலம் வரும் கார்பன் உமிழ்வு சுற்றுச்சூழல் பிரச்சனைகளை தீர்க்கும் என்பது வெறும் கட்டுக்கதை மற்றும் தவறான கருத்து. மேலும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு தேவையான பேட்டரிகள் மற்றும் பவர் கிரிட் (Power Grid) சுற்றுச்சூழலை மிகவும் தீவிரமான முறையில் மாசுபடுத்தும் என்பது தான் உண்மை." என மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்பி ரேணுகா சவுத்ரி பேசியுள்ளார்.
Tags :