ஆம்ஸ்ட்ராங் கொலையில் சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை.திருமாவளவன் வலியுறுத்தல்.

உண்மை குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும்.8 பேர் சரணடைந்துவிட்டதால் புலன் விசாரணையை காவல்துறை முடித்து விடக் கூடாது.கூலிப் படைக் கும்பலை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர வேண்டும்.ஆம்ஸ்ட்ராங் போன்றோருக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும்.-விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்.
Tags :