ரஷ்யா தனது எல்லையில் பாதுகாப்பிற்காக ஆயுதங்களை நிலை நிறுத்தி உள்ளது-ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்

by Admin / 26-03-2023 08:36:07pm
 ரஷ்யா தனது எல்லையில் பாதுகாப்பிற்காக ஆயுதங்களை நிலை நிறுத்தி உள்ளது-ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சனிக்கிழமை ரஷ்யா தனது எல்லையில் பாதுகாப்பிற்காக அணு ஆயுதங்களை நிலை நிறுத்துவதற்கு அண்டை நாடான பெலாரஸ்  ஒப்பந்தம் செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைகள் அணு ஆயுத பரவல் தடையை மீறாதது என்றும் ஐரோப்பிய நாடுகளின் பிரதேசத்தில் அமெரிக்க அணு ஆயுதங்களை நிலை நிறுத்தி உள்ளதாகவும் புடின் கூறினார்.   பெலாரஸ்அதிபர் அலெக்சாண்டர் லுகா சென் கோ இத்தகைய பாதுகாப்பிற்கான அணு ஆயுதங்களை நிலை நிறுத்துவது குறித்து பிரச்சனையை நீண்ட காலமாக தெரிவித்து வருகிறார். இது குறித்து புடின் நாங்கள் அணு ஆயுத பரவல் தடை விதி மீறாமல் செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்

 

Tags :

Share via